சாரல் - க்கான மறுமொழிகள்

அல்லாஹ் ரக்க ரஹ்மான் குறித்து ந. வெண்ணிமாலை எழுதிய மறுமொழி
முதல் முறையாக தங்களின் இணையத்துக்குள் எனது விளக்கக்-

குறிப்பு ஒன்றை பதிவு செய்கிறேன்.

முத்தான மணித்துளிகளாய் எண்ணஉதயங்கள், வாசகங்கள்,

வாக்கியங்கள், விமர்சனங்கள், எழுத்துக்கோர்வை, மெய்யாகவே

மெய்சிலிர்க்கும் எளியநடை மொழி ஆளுமை – எனக்கு தெரிந்த

நெல்லை முதுநிலைக்கல்லூரி உதுமான் இன்று தொலைதூரம்

பயணித்து வந்தபின்பும் அதே அமைதியுடன், தொழில்நுட்ப

வளர்ச்சிகளையும் விடாது அறிவிற்குள் பொதித்து அதற்கென தனி

இணையதளமும் தொடங்கி, நல்லதொரு ‘Technolinguistic’

ஆக உருவாகியிருக்கும் இந்தசமயத்தில், தங்களின் ‘முன்னாள்

வகுப்புத்தோழன் நான்’ என்று பெருமிதத்தோடு

வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன்!!

திரைவிமர்சனமாகட்டும்,  செல்ஃபோனாகட்டும் அழகான எளிய தமிழ் ஆழ்கடலில் முத்தெடுத்து அத்தோடு நிற்காமல், முடியும்வரை மூழ்கி தரைதொட்டு, கரைகாணவும் விழையும் தாகத்திற்கு அடியேனது பணிவான வணக்கங்கள்!! தங்களது வருஙகால முயற்ச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்!

நன்றி! ந. வெண்ணிமாலை

சிவாஜி – சினிமா விமர்சனம் குறித்து Sathyanarayanan எழுதிய மறுமொழி
Rajini and vijay flim is weste only ajith film is very good jai hind

கஜினி (ஹிந்தி) குறித்து M Sheik Uduman Ali எழுதிய மறுமொழி
நன்றி நண்பா. என்ன செய்ய, பூ, அபியும் நானும் பார்க்க ஆசை தான். அதற்குள் கஜினி வந்து ஆசை கொடுத்து விட்டது.

கஜினி (ஹிந்தி) குறித்து M Sheik Uduman Ali எழுதிய மறுமொழி
மறுமொழிக்கு நன்றி லக்ஷ்மணன். சூர்யாவில் அமீரை பொறுத்தி பார்க்க முயற்சித்தது தான் உங்களுக்கு பிடிக்காததற்கு காரணம் என்று நினைக்கின்றேன்.

கஜினி (ஹிந்தி) குறித்து Athipathy எழுதிய மறுமொழி
Hi Sheik,

Once gain good review from you…

Neenga roumba mosum sheik pokira pokka partha neenga telugu dupping padathukku kuda review eludhuvinga pola!!!!

The comparison between tamil and hindi version was very good.

I accepts your review becuase many people gave same comments like you..good job

கஜினி (ஹிந்தி) குறித்து Lakshmanan எழுதிய மறுமொழி
I beg to disagree with your review. yesterday evening I saw the movie, Amir Khan does not fit for this role. He is very good actor no doubt but for this role he is unfit because of his age, In tamil, Surya is wonderful because he was young whereas AK trying to become young through make-up. Second, he  is more focused on showing his 8 packs other than that nothing. Only one song is Good. I dont know why they remake this movie, really nothing in screenplay atleast they could have changed a story bit . I like Amir , but this movie very average. Sorry yeah..If you have not watched this movie in tamil or any previous then this may interest you other wise…very ordinary.

இவ்வலைப்பூ பற்றி குறித்து M Sheik Uduman Ali எழுதிய மறுமொழி
நேர்மறையான கருத்துக்கு நன்றி ராம் மோகன்.

தங்கள் தளத்திற்கு பயணித்ததில் அதன் பரந்த நோக்கம் அறிந்தேன்.

தொடர்ந்த வருகைக்கு வரவேற்கின்றேன்.

இவ்வலைப்பூ பற்றி குறித்து ராம்மோகன் எழுதிய மறுமொழி
சாரல் உடன் சம்பந்தப்பட்டவன் என்பதால் தேடினேன்…தங்கள் தளம் அருமை…மிக அருமையான விமர்சனங்கள்…வாழ்த்துக்கள்….

வாரணம் ஆயிரம் குறித்து M Sheik Uduman Ali எழுதிய மறுமொழி
நன்றி நண்பரே.

இவ்வலைப்பூ பற்றி குறித்து M Sheik Uduman Ali எழுதிய மறுமொழி
நன்றி கனகசுப்ரமணியன். முழுதும் தமிழில் எழுதி உங்களுக்கு அந்நியப்பட்டு போயிவிடுமோ என்ற பயம் ஒரு புறம்;  அவ்வளவு தமிழ் தான் எனக்கு தெரிகின்றதோ என்ற ஐயமும் உண்டுன்.  இல்லை, சுஜாதா சொன்னது போல “ஆயிரத்தில் தமிழ்” (தமிழில் ஆயிரம் வார்த்தைகள் தான் பரவலாக பேசுமொழியில் உள்ளது) என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாமோ?

தங்கள் மறுமொழிக்கு நன்றி. முடிந்தவரை தமிழ்ப்படுத்துகின்றேன்.