jump to navigation

இவ்வலைப்பூ பற்றி

சில்லெனெ சாரலில் நனைய வந்தமைக்கு நன்றி.

இவ்வலைப்பூ செழுமையான வார்த்தை வியாக்கினாங்களாலான கட்டுரைகளையோ, பார்வைகளையோ அல்லது விமர்சனங்களையோ கொண்டு அலங்கரிக்கப்படாமல் இருக்கலாம்.  இல்லை  தொடர்ந்த பொறுப்பான படைப்புகளை தருவதில் முனைவில்லாது போல தோன்றலாம்.

 இவ்வலைப்பூவை பொறுத்த மட்டில் நான் ஒரு நாடோடி.  முட்ட நினைத்தவைகள் எட்டி போகாமல் இருக்க என் எண்ணங்களை இருத்தி வைக்கும் ஒரு பத்திரமான சத்திரம் இது.

வெறும் சத்திரமல்ல.  குளுமையான அருவி போல தன் எண்ணங்களை கொட்டும் தடாகமிது.  அதன் சாரல்கள் இதோ இங்கே.

இங்கு காணும் தலைப்பக்கத்திற்கான படம்  நான் பிறந்து வளர்ந்த ஊரின் வெகு அருகில் என்னை ரசிகனாக்கி பார்த்த பொதிகை மலையடிவாரத்திலிருக்கும் பான தீர்த்தம் அருவியின் பார்வையில் என் மனைவி எடுத்த அதன் தடாகம்.

நடுநிலையான பார்வை, நிறைய சந்தோஷம்.. வாருங்கள் நனையலாம்.

பின்னூட்டங்கள்»

1. yuvaraj - ஏப்ரல் 24, 2007

the review r neatly written but i cant b able to understand it

sorry for the inconvenience,

beautiful architecture

2. C Berlin Moses, Kundan - ஜூன் 19, 2008

Machan

Hi Da.

After a Long cap, I read your article. I saw different Uduman than once I met in V K Puram nearly 8 years back. I can’t believe this. Long Live… and write long.

3. P.Selvakumar - ஜூன் 23, 2008

Hi Friend,

Why your view only in cinema? why cant with some other line also. your “mozhi alukai” is wonderful. but only in the way of cinema is little difficult for me, to accept. With some other topic, i ready to accept cinema review also. But these much standard writting can enrich some other things better than cinema review,both the things and your writtings.

How ever your writting is really excellent. Keep it up.

God bless you, Long live…… you and your writting….

with best wishes
selvakumar.p

4. M Sheik Uduman Ali - ஜூன் 23, 2008

Dear Friends,

Thank you.

Actually, I want to write more general “Articles” than cinema reviews. However, due to the time constraint, I messed up with reviews.

Let me change and be follow 60-40% between Articles and Reviews.

Once again, thank you so much for your wishes and feedback.

Cheers,
M Sheik Uduman Ali

5. Giridhar Gopal - ஓகஸ்ட் 6, 2008

Nanba,
You are doing good job with reviews. Keep it up.

Endrum Anbudan,
Giridhar Gopal.N

6. Kanagasubramanian - நவம்பர் 25, 2008

Hi,

Your reviews about the cinema’s are really nice to read. The beautiful thing is the reviews are in tamil. I want to really thank you for your tamil contribution. But please write entirely in tamil (not add mixed language words).

Thank you very much for your contribution to the tamil.

7. M Sheik Uduman Ali - நவம்பர் 26, 2008

நன்றி கனகசுப்ரமணியன். முழுதும் தமிழில் எழுதி உங்களுக்கு அந்நியப்பட்டு போயிவிடுமோ என்ற பயம் ஒரு புறம்; அவ்வளவு தமிழ் தான் எனக்கு தெரிகின்றதோ என்ற ஐயமும் உண்டுன். இல்லை, சுஜாதா சொன்னது போல “ஆயிரத்தில் தமிழ்” (தமிழில் ஆயிரம் வார்த்தைகள் தான் பரவலாக பேசுமொழியில் உள்ளது) என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாமோ?

தங்கள் மறுமொழிக்கு நன்றி. முடிந்தவரை தமிழ்ப்படுத்துகின்றேன்.

8. ராம்மோகன் - நவம்பர் 26, 2008

சாரல் உடன் சம்பந்தப்பட்டவன் என்பதால் தேடினேன்…தங்கள் தளம் அருமை…மிக அருமையான விமர்சனங்கள்…வாழ்த்துக்கள்….

9. M Sheik Uduman Ali - நவம்பர் 26, 2008

நேர்மறையான கருத்துக்கு நன்றி ராம் மோகன்.
தங்கள் தளத்திற்கு பயணித்ததில் அதன் பரந்த நோக்கம் அறிந்தேன்.

தொடர்ந்த வருகைக்கு வரவேற்கின்றேன்.

10. Mastan - நவம்பர் 30, 2009

Hi Sheik Uduman Ali,

Nice blog. why you are not writing now? so busy??? நல்லாருக்கு, அடிக்கடி எழுதுங்கள். தாங்கள் எழுதிய டிசைன் பேர்ட்டன் பற்றிய தொடர் தமிழ்கம்புயிட்டரில் படித்தேன், மிகவும் நன்றாய் இருந்தது. இப்போது, எதிழும் எழுதுகிறீர்களா? please contact me…

நன்றி,
மஸ்தான் ஒலி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: